Sunday, 28 September 2014

விளக்கை தேடி



விளக்கை தேடி
இது என்னவா இருக்கும் 
முன்னாடியெல்லாம் 
இளம் மஞ்சள இருக்கும் 
காத்துல லேசா அசையும்
 கொஞ்சமா புகை வரும் !

இது கூண்டுக்குள்ள இருக்கு 
ஆனா வெளிச்சமும்  வருது!
புரியலையே !!!!!!!!















Saturday, 27 September 2014

மூன்றாம் கருவிழி

Third Eye

ஒரே உலகின்  நம்
இரண்டாம் பார்வைக் ஆன
மூன்றாம் கருவிழி !



Wednesday, 24 September 2014

நட்பு



நண்பன் !

நிழல்களிலும் தோளோடு !

கவனம்


கவனம் 
உணவு தேடும் பொழுதில்!
சிறு ஓசைகள் மீதும்
கவனம்!!!

Sunday, 21 September 2014

Flower மலர்ந்த நான்





மலை தேசமதில் 
மழை கால 
மாலையிலே 
மயக்கும் மலர் 
நான்! ! 
நான் !
மாலையில் சேர்வதும் இல்லை !
மங்கை கூந்தலை சேர்வதும் இல்லை!

Thursday, 18 September 2014

PAIR துணை


உன்னுடன் பறக்கிறேன்! - எப்போதும் 
உன்னுடன் இருக்கிறேன்! 
உன் பிம்பம் போல !

Tuesday, 16 September 2014

  
மழை பார்த்த மாலையில் 
என் கார் கண்ணாடியில் ஒரு நொடி

Monday, 15 September 2014

மேகமாய் உன்னை சுமக்க வழியில்லை !
கனமேனும் என் கரங்களில் தங்குவாயா !!!


Thursday, 11 September 2014


சூரிய(ன்) கரங்கள் தழுவ எ(வெ)ன் நிறம் காட்டி மலர்ந்தேன்

Thursday, 4 September 2014

காலை வேளை என் கார் கண்ணாடியில்

Wednesday, 3 September 2014

WEB SITE www.spider.com (என் வலை தளம்)
உறைந்த நீர் உள்ளங்கைகளில்
தொலைத்துவிட்ட துணையை தேடி இந்த வாட்டமோ

Tuesday, 2 September 2014

அலை பாயாமல் இருக்கும் போது 
கடல் கூட தெளிவாக இருக்கும் 
(நம்ம மனசும்தான்)

கண்ணாடி இறக்கைகள்
முகம் மலர்ந்தேன் உன்னை காண (சூரியன்)
வந்துவிட்டேன் உன்னை தேடி
அலை அருகே