Showing posts with label light. Show all posts
Showing posts with label light. Show all posts

Tuesday, 9 October 2018

புது காதல் (puthu kaathal)





அயர்ந்து களைத்த நாளில் எல்லாம்
உன் அழகை கண்டு,
என்னை புதுப்பிக்கிறேன் ....

என்னை  தொட்டு தவழும்
உன் அலைக்கரங்களால் 
என்னை புதுப்பிக்கிறேன் .....

கண்ணம் சிலிர்த்து தொடும்
உன் ஈர மூச்சு காற்றில் , வாடிபோன
என்னை புதுப்பிக்கிறேன் ....

ஓங்கி விழும் அலைசிரிப்பில் 
மன சோர்வு தெறித்து
என்னை புதுப்பிக்கிறேன் .....

கடல் தான் நீ
கரையில் - உன் கரங்களில்
மணலில் - உன் மடியில்
அலையில் - உன் அருகில்
அத்தனையும் இங்கு நீ ....

பேச தூண்டவில்லை
மௌனமாய் --- உன்னுள் கரைகிறேன் ....
உன்னை காதலிக்கிறேன் .....


Thursday, 17 September 2015



செல்லியின் வரிகள் உண்மை தான்,

Monday, 17 November 2014

மின் வெட்டும் என் டீ டம்ளரும் ( Power cut and my tea glass)

LIGHT






 மின் வெட்டும் என் டீ டம்ளரும்
(நீண்ட நாட்களுக்கு முன் எடுத்தது)

Sunday, 28 September 2014

விளக்கை தேடி



விளக்கை தேடி
இது என்னவா இருக்கும் 
முன்னாடியெல்லாம் 
இளம் மஞ்சள இருக்கும் 
காத்துல லேசா அசையும்
 கொஞ்சமா புகை வரும் !

இது கூண்டுக்குள்ள இருக்கு 
ஆனா வெளிச்சமும்  வருது!
புரியலையே !!!!!!!!















Tuesday, 16 September 2014

  
மழை பார்த்த மாலையில் 
என் கார் கண்ணாடியில் ஒரு நொடி

Thursday, 4 September 2014

காலை வேளை என் கார் கண்ணாடியில்

Sunday, 31 August 2014

தீபம்

தீபம் என்ன ஒளி ! எண்ணையால் ஒளி!