Showing posts with label fly. Show all posts
Showing posts with label fly. Show all posts

Monday, 16 May 2016

தேன் தேடுவது




தேன் தேடுவது உன் பணி
உன்னை தேடுவது என் பணி


Wednesday, 10 December 2014

Sunday Special (4 STILLS)






ரோசா என்னடா ரோசா
சின்ன பூக்களில் இருக்குது
இயற்கையின் பெருமை 

Sunday Special

Thursday, 27 November 2014

Tuesday, 25 November 2014

தூக்கனாங்குருவி TAILORING BIRD

தூக்கனாங்குருவி
தன் வீட்டை தயார் செய்கிறது



பகுதி நிறைவடைந்த இல்லம்


குடியிருப்பு தயார் 
 
எங்க ஏரியா
 
கிணற்றின் மேல்
காற்றில் மிதக்கும்
"பசுமை" வீடுகள் 

Friday, 14 November 2014

வெட்டுக்கிளி


வெட்டுக்கிளி 1

வெட்டுக்கிளி 1.1

வெட்டுக்கிளி 1.2

வெட்டுக்கிளி 1.3

வெட்டுக்கிளி 1.4

வெட்டுக்கிளி
நுட்பமாக செதுக்கப்பட்ட
இயற்கையின் தேவதை

Thursday, 6 November 2014

தேன்சிட்டு

Honey Bird


Honey bird
Honey Bird
Honey Bird
Honey Bird


எனக்கும் தேன் தேடுவதுதான் வேலை 
தேன்சிட்டு

Wednesday, 22 October 2014

மழைக்கால வண்டு


BABY VANDU
BABY VANDU II


FATHER VANDU

FATHER VANDU



COUPLE

 
COUPLE

மழைக்கால வண்டு 

Friday, 10 October 2014

Sunday, 28 September 2014

விளக்கை தேடி



விளக்கை தேடி
இது என்னவா இருக்கும் 
முன்னாடியெல்லாம் 
இளம் மஞ்சள இருக்கும் 
காத்துல லேசா அசையும்
 கொஞ்சமா புகை வரும் !

இது கூண்டுக்குள்ள இருக்கு 
ஆனா வெளிச்சமும்  வருது!
புரியலையே !!!!!!!!















Thursday, 18 September 2014

PAIR துணை


உன்னுடன் பறக்கிறேன்! - எப்போதும் 
உன்னுடன் இருக்கிறேன்! 
உன் பிம்பம் போல !

Wednesday, 3 September 2014

WEB SITE www.spider.com (என் வலை தளம்)

Tuesday, 2 September 2014

கண்ணாடி இறக்கைகள்
வந்துவிட்டேன் உன்னை தேடி