Showing posts with label Flower. Show all posts
Showing posts with label Flower. Show all posts

Friday, 19 January 2024





Ponmudi flower

 எங்கெங்கோ எதையோ தேடுகிறோம் 
நாம் பல நேரங்களில் அருகே இருக்கும் சின்னஅழகை மறக்கிறோம் . 

#  A Little Flower 

Wednesday, 6 December 2023

Remember

 

இன்றும் இந்த புன்னகை பூக்கள் நம்மை ஏளனமாக பார்கிறது! 

உன் வண்ணத்தை மறந்தாயோ?? என்று....

Sunday, 12 July 2020

After Long time


White

நீண்ட நாட்களுக்கு பிறகு 

Monday, 26 January 2015

நாட்டு கருவேலம்








நாட்டு கருவேலம் 

நம்ம ஊரு மரம்தான் 
எம்புட்டு அழகு !!!!!!!!!

Wednesday, 10 December 2014

Sunday Special (4 STILLS)






ரோசா என்னடா ரோசா
சின்ன பூக்களில் இருக்குது
இயற்கையின் பெருமை 

Sunday Special

Monday, 1 December 2014

சின்ன பூ ( Little Beauty)


சின்ன சின்னதாய் பூக்கும் பூக்கள் 
பல  நேரங்களில் சிலிர்க்கும் அழகுடன்

Sunday, 23 November 2014

SUNDAY SPECIAL





சாலை ஓரம்
சின்னதாக இயற்கை அழகு 

Sunday, 5 October 2014

Sunday, 21 September 2014

Flower மலர்ந்த நான்





மலை தேசமதில் 
மழை கால 
மாலையிலே 
மயக்கும் மலர் 
நான்! ! 
நான் !
மாலையில் சேர்வதும் இல்லை !
மங்கை கூந்தலை சேர்வதும் இல்லை!

Thursday, 11 September 2014


சூரிய(ன்) கரங்கள் தழுவ எ(வெ)ன் நிறம் காட்டி மலர்ந்தேன்

Tuesday, 2 September 2014

முகம் மலர்ந்தேன் உன்னை காண (சூரியன்)
வந்துவிட்டேன் உன்னை தேடி

Friday, 29 August 2014

கொய்யா பூ வெள்ளை அழகு
இயற்கை எப்போதும் அழகுதான்

Thursday, 28 August 2014

பறக்க தயார்
பூக்கள் மீது வண்ணத்து பூச்சிகளுக்கு மட்டுமில்லை சின்ன பூச்சிகளுக்கும் ஆசைதான்