Showing posts with label water. Show all posts
Showing posts with label water. Show all posts

Sunday, 21 January 2024

இனிய காலை

 

பல காலைகள் இப்படி இருக்க மனம் கேக்குது 




மகிழ்வான நாளை 
நிறைவாய் துவங்க 
ஒரு சின்ன தேடல் 
தூரம் கொஞ்சம் அதிகம்தான் .. 




Tuesday, 9 October 2018

புது காதல் (puthu kaathal)





அயர்ந்து களைத்த நாளில் எல்லாம்
உன் அழகை கண்டு,
என்னை புதுப்பிக்கிறேன் ....

என்னை  தொட்டு தவழும்
உன் அலைக்கரங்களால் 
என்னை புதுப்பிக்கிறேன் .....

கண்ணம் சிலிர்த்து தொடும்
உன் ஈர மூச்சு காற்றில் , வாடிபோன
என்னை புதுப்பிக்கிறேன் ....

ஓங்கி விழும் அலைசிரிப்பில் 
மன சோர்வு தெறித்து
என்னை புதுப்பிக்கிறேன் .....

கடல் தான் நீ
கரையில் - உன் கரங்களில்
மணலில் - உன் மடியில்
அலையில் - உன் அருகில்
அத்தனையும் இங்கு நீ ....

பேச தூண்டவில்லை
மௌனமாய் --- உன்னுள் கரைகிறேன் ....
உன்னை காதலிக்கிறேன் .....


Thursday, 17 September 2015



செல்லியின் வரிகள் உண்மை தான்,

Tuesday, 28 October 2014

மழை எனக்கும் பிடிக்கும்

சீம கருவேலம்

மழை எனக்கும் பிடிக்கும்

Tuesday, 16 September 2014

  
மழை பார்த்த மாலையில் 
என் கார் கண்ணாடியில் ஒரு நொடி

Monday, 15 September 2014

மேகமாய் உன்னை சுமக்க வழியில்லை !
கனமேனும் என் கரங்களில் தங்குவாயா !!!


Wednesday, 3 September 2014

உறைந்த நீர் உள்ளங்கைகளில்

Tuesday, 2 September 2014

அலை பாயாமல் இருக்கும் போது 
கடல் கூட தெளிவாக இருக்கும் 
(நம்ம மனசும்தான்)

அலை அருகே