Sunday, 28 September 2014

விளக்கை தேடி



விளக்கை தேடி
இது என்னவா இருக்கும் 
முன்னாடியெல்லாம் 
இளம் மஞ்சள இருக்கும் 
காத்துல லேசா அசையும்
 கொஞ்சமா புகை வரும் !

இது கூண்டுக்குள்ள இருக்கு 
ஆனா வெளிச்சமும்  வருது!
புரியலையே !!!!!!!!















Saturday, 27 September 2014

மூன்றாம் கருவிழி

Third Eye

ஒரே உலகின்  நம்
இரண்டாம் பார்வைக் ஆன
மூன்றாம் கருவிழி !



Wednesday, 24 September 2014

நட்பு



நண்பன் !

நிழல்களிலும் தோளோடு !