Sunday, 21 January 2024

இனிய காலை

 

பல காலைகள் இப்படி இருக்க மனம் கேக்குது 




மகிழ்வான நாளை 
நிறைவாய் துவங்க 
ஒரு சின்ன தேடல் 
தூரம் கொஞ்சம் அதிகம்தான் .. 




Friday, 19 January 2024





Ponmudi flower

 எங்கெங்கோ எதையோ தேடுகிறோம் 
நாம் பல நேரங்களில் அருகே இருக்கும் சின்னஅழகை மறக்கிறோம் . 

#  A Little Flower