Friday, 14 November 2014

வெட்டுக்கிளி


வெட்டுக்கிளி 1

வெட்டுக்கிளி 1.1

வெட்டுக்கிளி 1.2

வெட்டுக்கிளி 1.3

வெட்டுக்கிளி 1.4

வெட்டுக்கிளி
நுட்பமாக செதுக்கப்பட்ட
இயற்கையின் தேவதை

2 comments:

Anonymous said...

nice

மதிகண்ணன் said...

வெட்டுக்கிளி 1 மட்டும்தான் வெட்டு(ப்பட்ட)கிளியாக இருக்கிறது. மற்ற புகைப்படங்களில் கிளி முழுமையாக இருக்கிறது. இது நம் மீது மழை நேரங்களில் பறந்து வந்து உட்காரும்போது நமக்கு ஏற்படும் கிலி, அதனால் நம் உடம்பு வெட்டும் வெட்டு, அது மற்றவர்களுக்கு நிகழும்போது நாம் அருகில் இருந்து பார்ப்பது எல்லாமே ஒரு அனுபவம்தான். ஆனால் இப்படிப் பொறுமையாக வெட்டுக் கிளியை கேமராவில் சுட்டுப் பிடிப்பது வேறுவிதமான அனுபவம். வாழ்த்துகள்