ஆக்ரா கோட்டை |
கோட்டை வாசல்
கோட்டை வாசலில் உள்ள மொகலாயர் கால விளக்கு
கோட்டை வாசலில் உள்ள மொகலாயர் கால விளக்கு
பிரதான அரங்கம்
உள்ளூர்வாசி
தலைக்கு மேல்
ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹால்
ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹால்
இந்த இடம் தான் ஷாஜஹான் தன் இறுதி நாட்களை கழித்தது
இடதுபுறம் மங்கலாக தெரிவது தாஜ்மஹால்
மார்பில் கல்லில் செய்த ஜன்னல்
இங்கு ஒரு மூலையில் இருந்து மிக மெதுவாக சுவர்ப்பக்கம் திரும்பி நின்று கொண்டு பேசினாலும் மறு மூலையில் சுவர் பக்கம் திரும்பி நிற்பவரால் கேட்கமுடியும்
நீர் சேமிப்பு / வடிகால் அமைப்பு
நீர் சேமிப்பு / வடிகால் அமைப்பு
கல்லில் செதுக்கப்பட்ட கலை துணுக்கு
இங்கு பதிந்த படங்கள் படங்கள் மிக குறைவு
சில இடங்களில் புகைப்படம் எதுப்பதையே மறந்து ரசித்து பிரம்பித்து போனேன்
ஆக்ரா கோட்டை
1 comment:
அருமையாக இருக்கிறது. நீர் சேமிப்பு நிலைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்க முடியுமா?
Post a Comment